“தமிழ்நாட்டில் சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கடந்த ஆட்சி காலத்தில், …

View More “தமிழ்நாட்டில் சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை!

வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில்,  அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகாரிகளுடன்…

View More பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை!

X தளம் (ட்விட்டர்) மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர் – வாக்கு செலுத்த உதவிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

எக்ஸ் தளம் மூலம் வாக்களிக்க உதவுமாறு கோரிக்கை வைத்த மூத்த வாக்காளரை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று, வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்கு செலுத்த உதவியுள்ளார்.  இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல்…

View More X தளம் (ட்விட்டர்) மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர் – வாக்கு செலுத்த உதவிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

“பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” – டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!

பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.…

View More “பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” – டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும்,  திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன்  (வயது 98) காலமானார்.  அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  இதையடுத்து,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், …

View More முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

‘2வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதலமைச்சருக்கு நன்றி’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!

“தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப். 19…

View More ‘2வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதலமைச்சருக்கு நன்றி’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!

அரவிந்த் கெஜ்ரிவால் உடலுக்கு என்ன ஆச்சு? டெல்லி திஹார் சிறை நிர்வாகம் பதில்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை 4.5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியிருந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என திகார் சிறைத்துறை…

View More அரவிந்த் கெஜ்ரிவால் உடலுக்கு என்ன ஆச்சு? டெல்லி திஹார் சிறை நிர்வாகம் பதில்!

“பாஜகவில் இணையாவிட்டால் நான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்னதாகவே மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என டெல்லி அமைச்சர் அதிஷி பேட்டியளித்துள்ளார்.  டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி எம்பி…

View More “பாஜகவில் இணையாவிட்டால் நான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

“கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு!

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் பச்சைப் பொய் பரப்பி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். I.N.D.I.A. கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை நேதாஜி ரோடு, …

View More “கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு!

மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதையெல்லாம் நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?  என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.  இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:…

View More மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!