மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்க கூடாது ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
View More “மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது” – நவீன் பட்நாயக் உரைmeeting
“தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!அனைத்துக்கட்சி கூட்டம் – ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு தமிழ்நாடு குழு அழைப்பு !
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு தொடர்பாக ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
View More அனைத்துக்கட்சி கூட்டம் – ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு தமிழ்நாடு குழு அழைப்பு !நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை ( மார்ச் 9 )நடைபெறுகிறது.
View More நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !“அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !
அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !“அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது” – அண்ணாமலை கடிதம் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது” – அண்ணாமலை கடிதம் !பிப்.7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு !
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற 7ம் தேதி நடைபெறும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
View More பிப்.7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு !‘குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by India Today குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். நரேந்திர மோடியின்…
View More ‘குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!
டிச.18-ம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற…
View More திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!