இன்று விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

View More இன்று விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி இரங்கல்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 2ம் தேதி பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

View More ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!

ஆம்னி பேருந்து தீ விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!

ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

View More ஆம்னி பேருந்து தீ விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!

ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்!

பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

View More ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்!

பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

’ஆகஸ்ட் 15 முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்’- தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

View More ’ஆகஸ்ட் 15 முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்’- தேவஸ்தானம் அறிவிப்பு!

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைகோள்!

இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்’ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

View More இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைகோள்!

அனைத்துக்கட்சி கூட்டம் – ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு தமிழ்நாடு குழு அழைப்பு !

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு தொடர்பாக ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

View More அனைத்துக்கட்சி கூட்டம் – ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு தமிழ்நாடு குழு அழைப்பு !

GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !

ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !