“மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது” – நவீன் பட்நாயக் உரை

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்க கூடாது ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார். 

View More “மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது” – நவீன் பட்நாயக் உரை

“தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

View More “தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

“நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தடைந்தார் பினராயி விஜயன்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வருகை தந்தார்.

View More தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தடைந்தார் பினராயி விஜயன்!