லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!

லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர்…

View More லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!

மாற்றுதிறனாளிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஹோட்டல் ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

செவித்திறன் சவால் உடைய ஒருவருக்கு ஹோட்டல் ஊழியர் சைகை மொழியில் வாழ்த்து தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய நவீன உலகில் இணையத்தின் பயன்பாடு…

View More மாற்றுதிறனாளிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஹோட்டல் ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

பென்னிகுயிக் சிலை மூடப்பட்ட விவகாரம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் விளக்கம்

லண்டனில் பென்னிகுயிக்கின் சிலை மீது மூடியிருந்த கருப்பு துணி அகற்றப்பட்டுவிட்டதாக அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தென் தமிழக மக்களின் தாகம் தீர்த்த பென்னிகுயிக்கிற்கு, லண்டனில்…

View More பென்னிகுயிக் சிலை மூடப்பட்ட விவகாரம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் விளக்கம்

பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…

View More பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

வேஸ்ட் கண்டெய்னர் டூ அழகான வீடு – இங்கிலாந்து கலைஞருக்கு குவியும் பாராட்டு

வீணான கண்டெய்னரை அழகிய வீடாக இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் ஹாரிசன் மார்ஷல். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்தில் தற்போது வீட்டு வாடகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக மத்திய லண்டனில்…

View More வேஸ்ட் கண்டெய்னர் டூ அழகான வீடு – இங்கிலாந்து கலைஞருக்கு குவியும் பாராட்டு

இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக,…

View More இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென்யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக அளவில் வைரலாகி வருகிறது. பல்கலைக்கழக பட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. 80-ஸ்…

View More குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!

லண்டன் பெண்ணை இந்திய முறைப்படி திருமணம் செய்த இளைஞர்!

லண்டனைச் சேர்ந்த பெண்ணுக்கும், விருதுநகர் இளைஞருக்கும் இந்திய முறைப்படி  திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் சங்கர் விஜயகுமார். இவரது மகன் கார்த்திக் பொறியியல் படித்துவிட்டு லண்டனில்…

View More லண்டன் பெண்ணை இந்திய முறைப்படி திருமணம் செய்த இளைஞர்!

1952-ன் ”ஆம்பள” திரைப்பட விஷால்

திரையரங்குகளில் நமக்கு பிடித்த ஹீரோ, சண்டைக் காட்சியில் நடித்தால் விசில் பறக்கும். ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சண்டைக் காட்சி இடம் பெற்ற படங்களில் ஒன்று சுந்தர். சி இயக்கத்தில், விஷால் மற்றும் ஹன்ஸிகா…

View More 1952-ன் ”ஆம்பள” திரைப்பட விஷால்

தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை

தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.  தமிழர் திருநாளான தைத்திருநாளை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் சூழலில், அதிகாலையிலே எழுந்து புத்தாடை அணிந்து, புத்தரிசிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு…

View More தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை