தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை
தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான தைத்திருநாளை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் சூழலில், அதிகாலையிலே எழுந்து புத்தாடை அணிந்து, புத்தரிசிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு...