அம்பலத்துக்கு வந்த இளவரசர் வில்லியம், ஹாரியின் அரண்மனை சண்டை!

இளவரசர் ஹாரி எழுதி வெளியாக உள்ள ‘ஸ்பேர்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் இங்கிலாந்து அரண்மனையில் இளவரசர்கள் வில்லியம் மற்றும்…

View More அம்பலத்துக்கு வந்த இளவரசர் வில்லியம், ஹாரியின் அரண்மனை சண்டை!

டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு; கண்ணீருடன் விடைபெற்ற ரோஜர் பெடரர்

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் தனது கடைசி போட்டியில் இறுதியில் கண்ணீருடன் விடைபெற்றார். சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் சுவிட்சர்லாந்த் வீரர் ரோஜர் பெடரர்.…

View More டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு; கண்ணீருடன் விடைபெற்ற ரோஜர் பெடரர்

லண்டனில் முருகன் கோயிலுக்கு சென்ற இங்கிலாந்து ராணி- நினைவலைகள்

 இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டனில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட நினைவலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டு காலம் அரியணையை அலங்கரித்தவர் இரண்டாம் எலிசபெத். இவர் அவரது…

View More லண்டனில் முருகன் கோயிலுக்கு சென்ற இங்கிலாந்து ராணி- நினைவலைகள்

94 ஆண்டுகால ‘மிஸ் இங்கிலாந்து’ வரலாற்றை மாற்றி எழுதிய இளம்பெண்

அழகு சாதன பொருட்களும் ஒப்பனை முகங்களும் தான் “அழகு” என்ற பிம்பம் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில், அதை தகர்க்கும் வண்ணம் ஒப்பனையின்றி அழகு போட்டியில் ராம்ப் வாக் செய்து 94 ஆண்டு கால வரலாற்றையே…

View More 94 ஆண்டுகால ‘மிஸ் இங்கிலாந்து’ வரலாற்றை மாற்றி எழுதிய இளம்பெண்

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

“காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்” போட்டியில் ஆடவர் ‘சீனியர்’ பிரிவில் தமிழக வீரர் ஜிஷோ நிதி வெண்கல பதக்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16…

View More காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்; மக்கள் அவதி

பிரிட்டன் தலைநகர் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் வெப்ப நிலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. மழைக்கும், மிதமான வெப்ப…

View More பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்; மக்கள் அவதி

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலேனா

விம்பிள்டன் டென்னிஸ் 2022 சாம்பியன் பட்டத்தை கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரிபாக்கினா வென்றார். டென்னிஸ் வீரர்களின் கனவான கிராண்ட்ஸ்லாம் 2022 என்ற உயரிய அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.…

View More விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலேனா

லண்டனுக்கு கடத்தப்படும் தமிழக சிலைகள்: டிஜிபி ஜெயந்த் முரளி

தமிழகத்தில் உள்ள ஐம்பொன் சிலைகள் அதிக அளவில் லண்டனிற்கு கடத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி கூறியுள்ளார். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் கடந்த 1985ஆம் ஆண்டு 11ஆம் நூற்றாண்டில்…

View More லண்டனுக்கு கடத்தப்படும் தமிழக சிலைகள்: டிஜிபி ஜெயந்த் முரளி

லண்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி

பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனில் க்ளர்கென்வெல் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்திய…

View More லண்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி

அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு

தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறியும் வகையில், அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு அமையும் என “The Rise – எழுமின்” அமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஜெகத்கஸ்பர்…

View More அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு