இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக…
View More இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!Loksabha Election
“மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் தகவல் தவறானது” – ஓபிஎஸ் அறிக்கை!
வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், பாஜகவிற்கு தான் ஆதரவு எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
View More “மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் தகவல் தவறானது” – ஓபிஎஸ் அறிக்கை!விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!
மக்களவைத் தேர்தலில் விசிக சார்பில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் எம்.பி.யும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக விடுதலை சிறுத்தைகள்…
View More விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!விருதுநகர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை களம் யாருக்கு பகுதியில் காணலாம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை கடந்த தேர்தலின்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்…
View More விருதுநகர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார்?
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளாராக களம் காண வாய்ப்புள்ளது என்பதை களம் யாருக்கு பகுதியில் காணலாம். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினராக திமுக வின்…
View More தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார்?ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மாற்று கட்சி அமமுக என தமிழ்நாடு மக்கள் நினைக்கின்றனர் – டிடிவி தினகரன் பேச்சு!
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் ஒரே மாற்று கட்சி அமமுக தான் என்று தமிழக மக்கள் நினைத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை திலகர் திடலில் திமுக அரசை கண்டித்து…
View More ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மாற்று கட்சி அமமுக என தமிழ்நாடு மக்கள் நினைக்கின்றனர் – டிடிவி தினகரன் பேச்சு!மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றும் – பிரதமர் மோடி பேச்சு!
2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (பிப். 11)…
View More மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றும் – பிரதமர் மோடி பேச்சு!அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி…
View More அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!நாடாளுமன்ற தேர்தலில் தமிழக நிலவரம் என்ன? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அடுத்தடுத்து வரும் கருத்து கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெரும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆட்சிகாலம்…
View More நாடாளுமன்ற தேர்தலில் தமிழக நிலவரம் என்ன? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!“2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்!” – இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுகவும், காங்கிரஸ்-சும் இடம்பெற்றுள்ள INDIA கூட்டணி கைப்பற்றும் என கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆட்சிகாலம்…
View More “2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்!” – இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!