மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு
மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள், கருணாநிதியின் சமாதி உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் மற்றும் நினைவிடங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு...