மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’, ’பாரத்’ ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்துவதில் தவறில்லை என என்சிஇஆர் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி…
View More பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆர்டி விளக்கம்!Bharat
“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” – நடிகை ஸ்ரேயா ரெட்டி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார் என நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்தார். நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ‘தலைமைச் செயலகம்’ என்ற…
View More “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” – நடிகை ஸ்ரேயா ரெட்டி“பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்” – நடிகை ராதிகா பேட்டி!
பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என நடிகை ராதிகா தலைமைச் செயலகம் இணையத் தொடர் வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ஜீ 5 மற்றும்…
View More “பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்” – நடிகை ராதிகா பேட்டி!“உலகம் மகிழ்ச்சி, அமைதியை பெற பாரதம் வழிகாட்டும்” – தாய்லாந்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!
உலகம் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் என்று மக்கள் நம்புவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ‘உலக இந்து காங்கிரஸ் 2023′ என்ற நிகழ்ச்சி நவம்பர்…
View More “உலகம் மகிழ்ச்சி, அமைதியை பெற பாரதம் வழிகாட்டும்” – தாய்லாந்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!விவசாயிகள் மகிழ்ந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்: ராகுல் காந்தி
விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா். சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பர் 7, நவம்பர் 17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி…
View More விவசாயிகள் மகிழ்ந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்: ராகுல் காந்திபாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ – திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!
சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்ற சொல்லை மாற்ற NCERT என அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய…
View More பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ – திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!”பாரதியனாக இருப்பது பாக்கியம்” – தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை!
இந்திய நாட்டிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை வீழ்த்த…
View More ”பாரதியனாக இருப்பது பாக்கியம்” – தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை!’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி வளாகத்தில் புதிய அரங்கை குத்துவிளக்கு ஏற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து…
View More ’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி