மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் பாராட்டு..!!
கோவையில் மகளின் திருமண அழைப்பிதழில் புத்தகங்களை மொய்யாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கோவையில் புளி அங்காடி நடத்தி வருபவர் ஜவகர் சுப்பிரமணியம். பல்வேறு சமூகப்...