Tag : govt bus

முக்கியச் செய்திகள்இந்தியா

புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்: முதலமைச்சர் ரங்கசாமி

Web Editor
புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே பட்ஜெட் உரையில் பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

Web Editor
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை...
முக்கியச் செய்திகள்தமிழகம்

சென்னை : மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து – பயணிகள் பத்திரமாக மீட்பு

EZHILARASAN D
சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து மழைநீரில் சிக்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்

ஆயுத பூஜைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள்!

G SaravanaKumar
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை மாநகரில் கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது....
முக்கியச் செய்திகள்

அரசுப் பேருந்துகளில் இருவழி பயணத்துக்கு 10 சதவீதம் சலுகை

Web Editor
அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர (( Up and down)) ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அமலுக்கு வந்துள்ளது. விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன...
முக்கியச் செய்திகள்

சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய போக்குவரத்து கழகம் உத்தரவு

Web Editor
சென்னையில் சாதாரண கட்டணப் பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய நிலையில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தனியார் மயமாகும் அரசு பேருந்து சேவை

Halley Karthik
ஏழைகளின் பயணச்சுமையை குறைப்பதற்காக அரசு பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பேருந்துகளில் வழங்கப்படும் வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் கனிவான...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

சில்மிஷ பேர்வழிகளுக்கு செம ஆப்பு ; அரசு பஸ்சில் அதிரடி

Halley Karthik
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. டெல்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு பேருந்து ஒன்றில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரேத்யேக படுக்கைகள்

Janani
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெண்களின் முன்னேற்றத்திற்கான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய சலுகையாக பெண்களுக்கான இலவச பேருந்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்

அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு-ஓட்டுநர், நடத்துநர் கைது

Halley Karthik
அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரின் சினிகிரிப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவி...