மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.
View More மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் – கர்நாடகாவில் மூவர் கைது!bus conductor
பெண் நடத்துநர் பணிக்கு உயர நிபந்தனையில் தளர்வு… புதிய அரசாணை வெளியீடு!
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
View More பெண் நடத்துநர் பணிக்கு உயர நிபந்தனையில் தளர்வு… புதிய அரசாணை வெளியீடு!“படியில் நிற்காதே” எனக்கூறிய நடத்துநருக்கு கத்திக்குத்து… #Bengaluru-ல் பரபரப்பு!
பெங்களூருவில் படிக்கட்டில் நிற்க வேண்டாம் எனக்கூறிய நடத்துநரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் எனக்கூறிய நடத்துநருக்கு, கத்திக்குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More “படியில் நிற்காதே” எனக்கூறிய நடத்துநருக்கு கத்திக்குத்து… #Bengaluru-ல் பரபரப்பு!பயணியின் உயிரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய நடத்துனர்! – வைரலாகும் வீடியோ!
பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் பேருந்து படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக…
View More பயணியின் உயிரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய நடத்துனர்! – வைரலாகும் வீடியோ!கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்
அரசு பேருந்தில் பறை இசை கருவிகளை கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தைகளால், கல்லூரி மாணவியை திட்டிய அரசு பேருந்து நடத்துனர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச்…
View More கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்பேருந்தில் எச்சில் தொட்டு டிக்கெட்- நடத்துநருக்கு கொரோனா டெஸ்ட்
கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர், பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச் சீட்டை வழங்கியதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து…
View More பேருந்தில் எச்சில் தொட்டு டிக்கெட்- நடத்துநருக்கு கொரோனா டெஸ்ட்