கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்
அரசு பேருந்தில் பறை இசை கருவிகளை கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தைகளால், கல்லூரி மாணவியை திட்டிய அரசு பேருந்து நடத்துனர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச்...