அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்
மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தினுள் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக...