பொன்னம்பலமேட்டில் நடந்த பூஜை: வன ஊழியர்கள் இருவர் கைது!
சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பலமேட்டில் சிலர் பூஜை செய்த விவகாரத்தில், அவர்களுக்கு உதவியதாக வன ஊழியர்கள் இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புனித தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும்...