மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!Courtallam
பழைய குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு மாற்றம் – சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
View More பழைய குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு மாற்றம் – சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – குவியும் சுற்றுலா பயணிகள்!
ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
View More ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – குவியும் சுற்றுலா பயணிகள்!குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு – 3 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!
குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு – 3 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!கனமழையால் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் … வனத்துறை அறிவிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
View More கனமழையால் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் … வனத்துறை அறிவிப்பு!தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!
தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!கடைசி சோமவார தினம் – குற்றாலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடைசி சோமாவர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம்…
View More கடைசி சோமவார தினம் – குற்றாலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள்!களைகட்டிய குற்றாலம் – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சென்று புனித நீராடி விட்டு…
View More களைகட்டிய குற்றாலம் – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !வார விடுமுறை – சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம்!
வார விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஒருவார காலத்திற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கூட்டம்…
View More வார விடுமுறை – சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம்!