இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நோன்பு மாதமான ரமலான் மாதத்திற்கென்றே பிரத்யேகமாக உண்ணும் சில உணவுகளை அலசுகிறது இந்த தொகுப்பு பொதுவாகவே இந்திய சமூகத்தில் உணவுக்கும் பாரம்பரியத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. இந்தியாவில்…
View More ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும் – ஓர் பார்வைfood
”சிக்கனை விட பன்னீர் தான் சூப்பர்” – ஒரே ஒரு ட்வீட்; ட்விட்டரில் வெடித்த கருத்துப் போர்
சிக்கனை விட பன்னீர் சிறந்தது என்று ஒருவர் பதிவிட்ட ட்வீட்டால், ட்விட்டரில் பன்னீர் ஆதரவாளர்கள், சிக்கன் ஆதரவாளர்கள் இடையே கருத்துப் போர் வெடித்துள்ளது. மனிதன் உயிர்வாழ உணவு அத்தியாவசியம் என்றாலும், அந்த உணவை ருசியாக…
View More ”சிக்கனை விட பன்னீர் தான் சூப்பர்” – ஒரே ஒரு ட்வீட்; ட்விட்டரில் வெடித்த கருத்துப் போர்பண்ணை ஃப்ளேவர் ஐஸ்கிரீம் – இது புதுசா இருக்குண்ணே!!
அமெரிக்கா உணவு தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஃப்ளேவர் கொண்ட ஐஸ்கிரீம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஐஸ்கிரீம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருள். ஐஸ்கிரீமில்…
View More பண்ணை ஃப்ளேவர் ஐஸ்கிரீம் – இது புதுசா இருக்குண்ணே!!நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலவும் கடும் வறட்சியினால் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்த கரடி சாலையோரம் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட உணவுக் கழிவுகளை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் கரடி,மான்,குரங்கு உள்ளிட்ட ஏராளமான…
View More நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடிஉங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?
என்னை மட்டும் பயங்கரமாக கொசு கடிக்கிறதே என என்றாவது புலம்பியதுண்டா? அப்படி அவதிப்படும் போது, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என யோசித்ததுண்டா? இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் இருக்கிறது. இதை பற்றி…
View More உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழா
கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, திணை , சாமை உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களில் உணவு வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. உணவு பழக்க வழக்கங்கள் மாறியதை தொடர்ந்து உடல் பருமன்,…
View More கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழா’இந்தியாவின் மிகப்பெரிய தட்டு’க்கு நடிகர் சோனு சூட்டின் பெயர்!
ஹைதரபாத்தில் உள்ள உணவகம் ஒன்று, இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு, நடிகர் சோனு சூட்டின் பெயரை வைத்து அவரை கவுரவப்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சோனு சூட், தனது மனிதாபிமான செயல்களால் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும்…
View More ’இந்தியாவின் மிகப்பெரிய தட்டு’க்கு நடிகர் சோனு சூட்டின் பெயர்!ஓசூரில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா தொடங்கியது..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நியூஸ்7 தமிழ் நடத்தும் ”ஊரும் உணவும்” எனும் உணவுத் திருவிழா தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ்…
View More ஓசூரில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா தொடங்கியது..உங்கள் குழந்தைக்கு இந்த உணவை தருவீர்களா? – IRCTCயிடம் கேள்வி எழுப்பிய பெண்
ரயிலில் மோசமான உணவு வழங்கப்பட்டது குறித்த பெண் பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பூமிகா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட உணவு…
View More உங்கள் குழந்தைக்கு இந்த உணவை தருவீர்களா? – IRCTCயிடம் கேள்வி எழுப்பிய பெண்மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த அயர்லாந்துக்காரர்
30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலிய உணவுகளில் அனைவராலும் விரும்பப்படும் உணவாக பீட்சா இருந்து வருகிறது.…
View More மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த அயர்லாந்துக்காரர்