கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!

கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து நீர்நிலைகளும் வற்றி, வறண்டு காணப்படுகின்றன.…

View More கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!

சத்தியமங்கலம் : தண்ணீர் தேடிச்சென்ற பெண் யானை மலை ஏறும்போது தவறி விழுந்து உயிரிழப்பு!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏறும் போது தவறி விழுந்து படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான…

View More சத்தியமங்கலம் : தண்ணீர் தேடிச்சென்ற பெண் யானை மலை ஏறும்போது தவறி விழுந்து உயிரிழப்பு!

கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!

வரலாறு காணாத வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனிசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால்…

View More கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!

நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலவும் கடும் வறட்சியினால் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்த கரடி சாலையோரம் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட உணவுக் கழிவுகளை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் கரடி,மான்,குரங்கு உள்ளிட்ட ஏராளமான…

View More நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இதில், தென்கிழக்கு பருவமழையும்,…

View More ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

ஐரோப்பாவில் கடும் வறட்சி – ஆய்வில் தகவல்

500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியை எதிர்கொள்கிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொள்கிறது எனவும், மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டு…

View More ஐரோப்பாவில் கடும் வறட்சி – ஆய்வில் தகவல்