அயார்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More #Ireland-ல் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!Ireland
டி20 உலகக்கோப்பை – அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. …
View More டி20 உலகக்கோப்பை – அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து அணி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் அயர்லாந்து அணி சேர்த்தது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக…
View More டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து அணி!டி20 உலகக்கோப்பை – அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!
டி20 உலக கோப்பையின் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை…
View More டி20 உலகக்கோப்பை – அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!அமெரிக்கா – அயர்லாந்து போட்டி மழையால் ரத்து – சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதால் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி அடுத்த சுற்றான…
View More அமெரிக்கா – அயர்லாந்து போட்டி மழையால் ரத்து – சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று மோதல்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டியில் இன்று இந்திய அணி அயர்லாந்துடன் தனது முதல் போட்டியில் சந்திக்கிறது. 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று…
View More வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று மோதல்!டி20 உலகக் கோப்பை 2024: போட்டி அட்டவணை வெளியீடு!
உலகக் கோப்பை டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்…
View More டி20 உலகக் கோப்பை 2024: போட்டி அட்டவணை வெளியீடு!இந்த நாட்டிற்கு குடிபெயர்ந்தால், இத்தனை லட்சம் தொகையா?
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டில் சென்று வசிக்க விரும்பும் மக்களுக்கு ரூ.71 லட்சத்துக்கும் மேல் பணம் வழங்கி குடியமர்த்தும் புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊரை விட்டு புதிய நாட்டிற்கு செல்ல…
View More இந்த நாட்டிற்கு குடிபெயர்ந்தால், இத்தனை லட்சம் தொகையா?மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பை…
View More மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த அயர்லாந்துக்காரர்
30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலிய உணவுகளில் அனைவராலும் விரும்பப்படும் உணவாக பீட்சா இருந்து வருகிறது.…
View More மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த அயர்லாந்துக்காரர்