தர்பூசணியின் சிவப்பு நிறத்தை செயற்கையாக அதிகரிக்க அதில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More ரமலான் மாதத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலக்கப்பட்டதா? – வைரல் வீடியோ உண்மையா?ramalan
மார்ச் 7ல் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்!
ரமலான் நோன்பினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மார்ச் 7ல் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்!மணப்பாறையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஏராளமானோர் பங்கேற்பு
மணப்பாறையில் நடைபெற்ற மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மத குருக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பர். இஸ்லாமியர்களின் புனித…
View More மணப்பாறையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஏராளமானோர் பங்கேற்புரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளின் தேதி மாற்றம்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு…
View More ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளின் தேதி மாற்றம்!விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி – எங்கே நடந்தது.?
உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு சில நோன்புகளை கடந்துள்ளது. இஸ்லாமிய காலண்டரின்…
View More விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி – எங்கே நடந்தது.?தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் – குஜராத் பல்கலைகழகத்தில் பதற்றம்!
குஜராத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்ட கொண்டிருந்த போது மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும்…
View More தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் – குஜராத் பல்கலைகழகத்தில் பதற்றம்!“நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” -இபிஎஸ் உறுதி
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகாலில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.…
View More “நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” -இபிஎஸ் உறுதிரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும் – ஓர் பார்வை
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நோன்பு மாதமான ரமலான் மாதத்திற்கென்றே பிரத்யேகமாக உண்ணும் சில உணவுகளை அலசுகிறது இந்த தொகுப்பு பொதுவாகவே இந்திய சமூகத்தில் உணவுக்கும் பாரம்பரியத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. இந்தியாவில்…
View More ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும் – ஓர் பார்வை