இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) குழந்தைகளின் ஆதாா் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
View More குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் சிக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!uidai
“ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை!” – யுஐடிஏஐ விளக்கம் என்ன?
ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கொடுக்காலம் என யுஐடிஏஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் குடியுரிமை அல்லது குடியுரிமைக்கான சான்றாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்த வாதங்களை…
View More “ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை!” – யுஐடிஏஐ விளக்கம் என்ன?இலவசமாக ஆதார் அப்டேட் பண்ணலயா? உங்களுக்கான செய்தி தான் இது!
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. …
View More இலவசமாக ஆதார் அப்டேட் பண்ணலயா? உங்களுக்கான செய்தி தான் இது!மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!
மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR…
View More மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!எஸ்எம்எஸ் மூலம் ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு
ஆதார் அட்டையில், தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் செல்போன் குறுஞ்செய்தி மூலம் நாம் செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ எனப்படும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ்,…
View More எஸ்எம்எஸ் மூலம் ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு