7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் – இன்று முதல் அமல்..!

பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியில் வாட்ஸ்…

View More 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் – இன்று முதல் அமல்..!

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு…

View More சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு

ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், நடந்த வன்முறை காரணமாக அங்கு முடக்கம் செய்யப்பட்டிருந்த இணைய சேவை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி…

View More ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!

மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

மதுரையில் டைடல் பார்க் கட்டுமான வடிவமைப்புப் பணி தொடர்பாக டாடா மகேந்திரா உள்ளிட்ட ஒன்பது கட்டுமான நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல் பார்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மதுரையில் இரண்டு கட்டங்களாக பத்து…

View More மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,…

View More முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

’லவ் பண்ணுங்க பசங்களா…’ – காதலிக்க 1 வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்

சீனாவில் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காக சில சீன கல்லூரிகள் ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளன.  சீனாவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. குழந்தைகளின் பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இதனால் கவலையடைந்துள்ள சீன…

View More ’லவ் பண்ணுங்க பசங்களா…’ – காதலிக்க 1 வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்

பொங்கல் பண்டிகை எதிரொலி – சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

View More பொங்கல் பண்டிகை எதிரொலி – சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா கடை உரிமையாளர்கள்,…

View More குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

சொத்துவரி செலுத்த கால அவகாசம் – டிச.15 வரை நீட்டித்தது சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள், தனிவட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். பெருநகர…

View More சொத்துவரி செலுத்த கால அவகாசம் – டிச.15 வரை நீட்டித்தது சென்னை மாநகராட்சி

காலநிலை மாற்ற உச்சி மாநாடு – ஒரு நாள் நீட்டிப்பு

உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டாததால், 27வது காலநிலை மாற்ற உச்சி மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் 27வது காலநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த நவம்பர் 6 ஆம்…

View More காலநிலை மாற்ற உச்சி மாநாடு – ஒரு நாள் நீட்டிப்பு