ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. …
View More இலவசமாக ஆதார் அப்டேட் பண்ணலயா? உங்களுக்கான செய்தி தான் இது!