கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!

கஜா புயலால் பலியானோரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய பொது நல மனுக்களை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

View More கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

View More நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளுக்கு தடை கோரி மனு – தமிழ்நாடு காவல்துறை, பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு!

தேர்தல் ஆணையத்தில் பதிவுப் பெறாத மற்றும் தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளுக்கு தடைவிதிக்க உத்தரவிட கோரிய மனுவுக்கு, ஆதி திராவிட நலத்துறையின் செயலர், தமிழக காவல்துறை தலைவர், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

View More தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளுக்கு தடை கோரி மனு – தமிழ்நாடு காவல்துறை, பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு!

“முதியோர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

மாவட்டந்தோறும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

View More “முதியோர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி – நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

View More கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி – நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

View More மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

“அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

View More “அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

“காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக தரப்பில் திறக்கப்படும் நீர்மோர் பந்தலுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

View More “காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!

தனியார் பள்ளிகளில் RTE சட்டப்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு – பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து CBSE மற்றும் ICSE பள்ளிகளிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கில் பள்ளிகளின் இயக்குநர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…

View More தனியார் பள்ளிகளில் RTE சட்டப்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு – பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!

காவலர்களுக்கு வார விடுமுறை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

View More காவலர்களுக்கு வார விடுமுறை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!