கால்வாயில் கிடந்த EVM… மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை!

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கால்வாயில் தூக்கி எறிந்து வன்முறையில் சிலர் ஈடுபட்டனர். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று…

View More கால்வாயில் கிடந்த EVM… மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் காணொலி? – உண்மை என்ன?

This News Fact Checked by NewsMeter வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலர் சேர்ந்து லாரியில் தூக்கிச் செல்வது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ தவறான தகவலை பரப்பும்…

View More மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் காணொலி? – உண்மை என்ன?

100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை…

100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்…  வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு…

View More 100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை…

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க…

View More விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். …

View More விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

“பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்ததா?” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

கேரளாவின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான…

View More “பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்ததா?” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

“ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” – பிரியங்கா காந்தி

ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக இந்த முறை நிச்சயம் 180 சீட்டை தாண்டாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.  உத்தரப் பிரதேசம் சஹாரன்பூரில் இன்று…

View More “ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” – பிரியங்கா காந்தி

“வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகம்! விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்!” உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு…

View More “வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகம்! விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்!” உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்… ராகுல் காந்தி மீது பாஜக புகார்!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்ஸிங்’ செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார்…

View More தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்… ராகுல் காந்தி மீது பாஜக புகார்!

தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் – விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம்! வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39…

View More தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் – விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!