குடியரசு தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; வாக்குப்பெட்டிகள் சென்னை வருகை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டன. இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும்...