தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் மது போதையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More போதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்Drugs
சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி போதை பொருள் பறிமுதல்
எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராமம் கொஹைன் போதை பொருளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம்…
View More சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி போதை பொருள் பறிமுதல்நான் சர்வாதிகாரியாக மாறுவேன்- முதலமைச்சர் எச்சரிக்கை
போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோகும் நபர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட…
View More நான் சர்வாதிகாரியாக மாறுவேன்- முதலமைச்சர் எச்சரிக்கைகூலிப்படை ,போதை கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காஞ்சி
கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை வம்பிழுத்து, மது பாட்டில் மற்றும் அரிவாளால், ஓட ஓட விரட்டி படுகொலை செய்த 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய…
View More கூலிப்படை ,போதை கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காஞ்சிபஞ்சாப்; பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேர் கைது
பஞ்சாப் மாநில எல்லை வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி…
View More பஞ்சாப்; பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேர் கைதுபோதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தி கொண்ட இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்
டெல்லியில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்…
View More போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தி கொண்ட இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள 703 கிலோ போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக போதைபொருள் தடுப்பு பிரிவு…
View More மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்அதிகரிக்கும் போதை பொருள் கலாசாரம்-பாமக போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பழக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை பொருள்…
View More அதிகரிக்கும் போதை பொருள் கலாசாரம்-பாமக போராட்டம் அறிவிப்புசிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே…
View More சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது“வேண்டாம் போதை” விழிப்புணர்வு; 800 மாணவர்கள் உறுதி மொழியேற்பு
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். நியூஸ்7…
View More “வேண்டாம் போதை” விழிப்புணர்வு; 800 மாணவர்கள் உறுதி மொழியேற்பு