போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்…
View More போதைப் பொருள் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!drug
“போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!” – காவல் துறையினர் தகவல்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர்…
View More “போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!” – காவல் துறையினர் தகவல்குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!
குஜராத் கடற்பகுதியில், சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 பேரை…
View More குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!
ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு…
View More இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!கோவையில் அதிகரிக்கும் போதை கலாசாரம்… போலீஸார் அதிரடி நடவடிக்கை!
கோவையில் போதை கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் போதை கலாசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது கஞ்சா சாக்லேட்டின் தாக்கம்…
View More கோவையில் அதிகரிக்கும் போதை கலாசாரம்… போலீஸார் அதிரடி நடவடிக்கை!போதைப் பொருட்கள் குறித்து திரைப்படங்கள் எடுப்பது ஏன்? லோகேஷ் கனகராஜ்
போதை பொருள்கள் குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் திரைப்படங்கள் மூலம் எடுத்துரைத்து வருகிறேன் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிப்பில்…
View More போதைப் பொருட்கள் குறித்து திரைப்படங்கள் எடுப்பது ஏன்? லோகேஷ் கனகராஜ்நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி; தந்தை-மகன் உள்பட 5 பேர் கைது
நண்பனின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஓராண்டு காத்திருத்து கொலை செய்த சம்பவத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த திருவேற்காடு, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(28),…
View More நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி; தந்தை-மகன் உள்பட 5 பேர் கைதுபோதை பொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை
போதைபொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் நடந்த வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் பேசினார். நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பாக…
View More போதை பொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை“பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழு”
பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிரான கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம்…
View More “பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழு”போதைப் பொருள் பயன்பாடு: பிரபல பாலிவுட் நடிகரின் மகன் கைது
தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:…
View More போதைப் பொருள் பயன்பாடு: பிரபல பாலிவுட் நடிகரின் மகன் கைது