2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
View More ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 : போட்டி அட்டவணை வெளியீடுSchedule
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு !
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
View More 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு !#PublicExam | 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு…
View More #PublicExam | 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!மகளிர் #T20WorldCup – போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ICC
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.…
View More மகளிர் #T20WorldCup – போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ICC#WomensT20WorldCup அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று ( ஆகஸ்ட் -27ம் தேதி) வெளியிட்டுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை…
View More #WomensT20WorldCup அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!#IndependenceDay2024 | “ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கம்” – #CMRL அறிவிப்பு!
நாளை (ஆக. 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக்…
View More #IndependenceDay2024 | “ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கம்” – #CMRL அறிவிப்பு!தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு எப்போது? வெளியானது புதிய அப்டேட்!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைதேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம்…
View More தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு எப்போது? வெளியானது புதிய அப்டேட்!2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று அறிவிப்பு?
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்ககூடிய 2024 ஐபிஎல் தொடரின் அட்டவணையானது இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் நம்பர் 1 டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17வது சீசன் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.…
View More 2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று அறிவிப்பு?ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 -வரும் வாரத்திற்குள் அட்டவணை வெளியீடு?
இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வரும் வாரம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்த…
View More ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 -வரும் வாரத்திற்குள் அட்டவணை வெளியீடு?