பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை (WBTST) பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக்…
View More மாணவர்களின் விளையாட்டு திறனைக் கண்டறிய WBTST செயலி – பள்ளிக்கல்வித்துறைDPI
வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்
திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாட வினாத்தாள்கள் சமூக…
View More வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள…
View More கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை“மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம்”- பள்ளிக்கல்வித்துறை
அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வீட்டுப்பாடம்(Assignments) வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்…
View More “மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம்”- பள்ளிக்கல்வித்துறை