கழுத்து தண்டுவடம் பகுதியில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை!
தூத்துக்குடி சாலை விபத்தில் கழுத்து தண்டுவடத்தில் காயம் அடைந்து கை கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயல்படாமல் இருந்த இளைஞருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவர்கள்...