டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
View More டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 9 பேர் பலி…..!Delhi
கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!
கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
View More கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!
கரூர் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ மேற்கொண்ட மூன்றாம் கட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.
View More கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது
View More கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
View More டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
View More டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!
இஸ்ரேலில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
View More இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!“காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரிகம்” – அன்புமணி கண்டனம்!
டெல்லி செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரீகமானது என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரிகம்” – அன்புமணி கண்டனம்!