நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்condemn
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்“த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!
“நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். …
View More “த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். நடிகை த்ரிஷா…
View More நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்டவர்கள், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை சுதந்திரமாக வாழ உத்தரவிட கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…
View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! – பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!
பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவர் நெருப்புடன் விளையாடுவதாக கருத்து தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலம் தாழ்த்துவதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது அம்மாநில அரசு தொடர்ந்த…
View More நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! – பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டி
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு…
View More எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டிபக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!
பிரதமரின் வருகையை முன்னிட்டு பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…
View More பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலை – சசிகலா அறிக்கை!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:…
View More ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலை – சசிகலா அறிக்கை!”பாஜகவுடன் இனி கூட்டணி வேண்டாம்” – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு..!!
”பாஜகவுடன் இனி கூட்டணி வேண்டாம் ” என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பலர் வலியுறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்…
View More ”பாஜகவுடன் இனி கூட்டணி வேண்டாம்” – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு..!!