அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
View More அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!professors
உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு – ஏன் தெரியுமா?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000…
View More உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு – ஏன் தெரியுமா?சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த…
View More சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!
பிரதமரின் வருகையை முன்னிட்டு பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…
View More பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம்…
View More 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ள ராமதாஸ் வலியுறுத்தல்
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்டது வரவேற்கத்தக்கது. ஊதிய நிலுவை, பேராசிரியர் நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More பேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ள ராமதாஸ் வலியுறுத்தல்மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எய்ம்ஸ் கல்லூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 20 பேராசிரியர்கள்,…
View More மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளாது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன்…
View More ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது : தமிழக அரசு!
பேராசிரியர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக, பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைப்பதாக புகார்…
View More பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது : தமிழக அரசு!