மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !

தவெக தலைவர் விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !

‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !

பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !

கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

View More கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

“எதிர்த்து எவர்வரினும் எதிர்கொள்வோம்… 2026-ல் வெல்வோம்” – இபிஎஸ் பதிவு

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் நடைபெற்று வரும்லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்த்து எவர்வரினும் எதிர்கொள்வோம்… 2026-ல் வெல்வோம்” – இபிஎஸ் பதிவு

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு!

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு!

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை தரும் நிலையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

View More மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !

தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் – கோவைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகளை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

View More சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் – கோவைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
"Sengottaiyan, a noble volunteer working for AIADMK" - OPS interview!

“அதிமுகவுக்காக உழைக்கும் உன்னத தொண்டர் செங்கோட்டையன்” – ஓபிஎஸ் பேட்டி!

அதிமுகவுக்காக உழைக்கும் உன்னதத் தொண்டர் செங்கோட்டையன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

View More “அதிமுகவுக்காக உழைக்கும் உன்னத தொண்டர் செங்கோட்டையன்” – ஓபிஎஸ் பேட்டி!

தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவம் – “சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி!

தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவம் – “சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி!