2026-ல் வெற்றி தொடரும், தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு இடமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “2026-ல் வெற்றி தொடரும், தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு இடமில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!Coimbatore
“விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
View More கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது!
வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது!“மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
மொழியை திணிக்க கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
View More “மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!“பாஜக வேண்டும் என தவம் இருக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்” – அண்ணாமலை பேட்டி!
பாஜக வேண்டும் என தவம் இருக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம் என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
View More “பாஜக வேண்டும் என தவம் இருக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்” – அண்ணாமலை பேட்டி!“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !
பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால், மக்களிடத்தில் பயமில்லாததே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !கணவர் இறங்கியதாக எண்ணி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்!
கணவன் பேருந்தில் இருந்து இறங்கியதாக எண்ணி பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயமடைந்தார்.
View More கணவர் இறங்கியதாக எண்ணி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்!போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ.2.50 கோடி மோசடி – இருவர் கைது!
புதுச்சேரியில் பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
View More போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ.2.50 கோடி மோசடி – இருவர் கைது!“ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !
ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா போன்று நடைபெறுகிறது எனப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !