தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!Chidambaram
சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை – அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!
சிதம்பரத்தில் சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
View More சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை – அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!“குழந்தைகளை முதலில் இரண்டாவது மொழியில் புலமை அடைய செய்ய வேண்டும்” – ப.சிதம்பரம்!
“முதலில் இரண்டு மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்ற வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More “குழந்தைகளை முதலில் இரண்டாவது மொழியில் புலமை அடைய செய்ய வேண்டும்” – ப.சிதம்பரம்!“பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More “பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!“பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
View More “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு“இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது”- ப.சிதம்பரம் பேச்சு!
மதுரையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது என கூறினார்.
View More “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது”- ப.சிதம்பரம் பேச்சு!சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தேர் திருவிழா – சிவசிவ கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு பக்தர்கள் சிவசிவ கோஷத்துடன் தேர் இழுப்பு வருகின்றனர்.
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தேர் திருவிழா – சிவசிவ கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்!#Chidambaram நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை! தீட்சிதர்கள் மீது அறநிலையத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை குற்றம் சாட்டிய நிலையில், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம்…
View More #Chidambaram நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை! தீட்சிதர்கள் மீது அறநிலையத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு!சிதம்பரம் – மைசூர் இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடக்கம்!
சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது. சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மாலை 4.07 மணிக்கு புறப்பட்டு மைசூா் வரை செல்லும் வகையில் விரைவு ரயில் இன்று (ஜூலை 19)…
View More சிதம்பரம் – மைசூர் இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடக்கம்!பாலிவுட் படத்தை இயக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்! வெளியான அப்டேட்!
மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் சிதம்பரம் ‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். இந்த திரைப்படம்,…
View More பாலிவுட் படத்தை இயக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்! வெளியான அப்டேட்!