“அந்நியனின் ஆட்சி வரும் போது ஒரு நாடு பாரம்பரியத்தை இழக்கிறது” – குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

ஒரு நாடு எப்போது பாரம்பரியத்தை இழக்கிறது என்றால் அந்நியனின் ஆட்சி வரும் போது என்று குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “அந்நியனின் ஆட்சி வரும் போது ஒரு நாடு பாரம்பரியத்தை இழக்கிறது” – குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

View More டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!

கரூர் துயரம் – கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.

View More கரூர் துயரம் – கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!

”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியுள்ளார்.

View More ”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

”5 சதவீத ஜிஎஸ்டி விகிதமானது கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நியாயமானதாக இல்லை..?”- ப.சிதம்பரம் கேள்வி!

தற்போது நியாயமானதாக உள்ள 5% சதவீத ஜிஎஸ்டி வரி விகிதம் ஏன் கடந்த 8 ஆண்டுகளாக நியாயமானதாக இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

View More ”5 சதவீத ஜிஎஸ்டி விகிதமானது கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நியாயமானதாக இல்லை..?”- ப.சிதம்பரம் கேள்வி!

“8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்” – ப.சிதம்பரம் பேட்டி!

ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More “8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்” – ப.சிதம்பரம் பேட்டி!

”தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு உரிய நிதியை விரைவில் விடுவிப்பார் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.

View More ”தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரி மசோதா இன்று தாக்கல் !

புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

View More நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரி மசோதா இன்று தாக்கல் !