வட இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வுகளின் நிலைமை இதுதான் என்ற கூற்றுடன், ஒரு தேர்வு மையத்தில் பெருமளவில் மோசடி செய்வதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More உ.பி.யில் UPSC தேர்வில் மோசடி நடந்ததாக பரவும் வைரல் வீடியோ? – உண்மை என்ன?