உ.பி.யில் UPSC தேர்வில் மோசடி நடந்ததாக பரவும் வைரல் வீடியோ? – உண்மை என்ன?

வட இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வுகளின் நிலைமை இதுதான்  என்ற கூற்றுடன், ஒரு தேர்வு மையத்தில் பெருமளவில் மோசடி செய்வதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More உ.பி.யில் UPSC தேர்வில் மோசடி நடந்ததாக பரவும் வைரல் வீடியோ? – உண்மை என்ன?

மகாகும்பமேளா முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தனவா? – வைரல் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் மஹாகும்பம் முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தது என்ற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியது. 

View More மகாகும்பமேளா முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தனவா? – வைரல் வீடியோ உண்மையா?

KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம் – உண்மை என்ன?

KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை இவர்தான் என்ற கூற்றுடன் பாஜகவைச் சார்ந்தவரின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம் – உண்மை என்ன?

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா தனது வாள் சுழற்றும் திறமையை வெளிப்படுத்துவதைக் காட்டும்  வீடியோ  என்ற பெயரில் சமீபத்திலிருந்து வைரலாகி வருகிறது.

View More டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின்  ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

MLAவின் காரை வழிமறித்த காவலர் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது

View More ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து பயணிகள் ஏற்றிச் சென்ற ரயில் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

View More டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?

டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என வைரலாகும் காணொலி உண்மையா? – Fact Check

பிப்ரவரி 17, 2025 அன்று காலை 5:36 மணிக்கு டெல்லி-என்சிஆரில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக காணொலி வைரலாகிறது

View More டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என வைரலாகும் காணொலி உண்மையா? – Fact Check

ஆப்பிள் வாட்ச்கள் அணிவதால் புற்றுநோய் உண்டாகுமா? – உண்மை என்ன?

ஆப்பிள் வாட்ச்கள் உங்களைக் கொல்லக்கூடும்  இன்ஸ்டாகிராம் வீடியோ என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

View More ஆப்பிள் வாட்ச்கள் அணிவதால் புற்றுநோய் உண்டாகுமா? – உண்மை என்ன?

அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியகளாக இருந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்திய அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

View More அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?