மக்கள் உரிமைகளை பறிக்க முயலும் பாஜக அரசின் எந்தச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி உறுதியாக எதிர்த்து, தோற்கடிக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “உரிமைகளை பறிக்க முயலும் பாஜக அரசை காங்கிரஸ் தோற்கடிக்கும்” – செல்வப்பெருந்தகை!CentralGovernment
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!புதுச்சேரியில் இன்று பந்த்!
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
View More புதுச்சேரியில் இன்று பந்த்!“நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்!
இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப் போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
View More இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்!கீழடி அகழாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயல்கிறது – வைகோ கண்டனம்!
கீழடி அகழாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய பாஜக முயல்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளது.
View More கீழடி அகழாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயல்கிறது – வைகோ கண்டனம்!தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
View More தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!
வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக சட்ட சபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
View More வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது.
View More 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!“ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !
வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் மத்திய பாஜக அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !