2024ம் ஆண்டிற்குள் அமெரிக்க தரத்தில் சாலை கட்டமைப்புகள்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
2024ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்துக்குச் சமமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். 95வது எஃப்ஐசிசிஐ ஆண்டு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய நெடுஞ்சாலைத் துறை...