கரூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
View More 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல் !case
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !
கௌதமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
View More கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !
கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி – உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
View More ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி – உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரத்தில் இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !அனுமதியின்றி பிரசாரம்… வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட நாதகவினர் 51 பேர் மீது வழக்குப்பதிவு!
கிறிஸ்தவ தேவாலயம் முன்பு அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 51 மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More அனுமதியின்றி பிரசாரம்… வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட நாதகவினர் 51 பேர் மீது வழக்குப்பதிவு!சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உட்பட 4 பேர் கைது!
இரண்டு சிறுவர்களுடன் யூடியூபர் திவ்யா கள்ளச்சி மற்றும் அவரின் நன்பர்கள் உள்ளிட்ட 4பேர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக குழந்தை நல அலுவலர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
View More சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உட்பட 4 பேர் கைது!வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !
அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !