கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
View More பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!case
சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!
சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!“தவறை உணர்ந்தேன், ஆனால்…” – சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!
தவறை உணர்ந்தேன் என சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
View More “தவறை உணர்ந்தேன், ஆனால்…” – சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!சூதாட்ட செயலி விளம்பரம் – நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!
சூதாட்ட செயலியை விளம்படுத்திய நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More சூதாட்ட செயலி விளம்பரம் – நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!மகாராஷ்டிராவில் நிறுவப்பட்ட 2 நாளில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!
நிறுவப்பட்ட இரண்டு நாட்களிலேயே மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மகாராஷ்டிராவில் நிறுவப்பட்ட 2 நாளில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !
கொல்கத்தா பெண் மருத்துவரின் தாயார் பிரதமரை நேரில் சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
View More மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !“சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது” – தமிழ்நாடு அரசு தகவல்!
சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
View More “சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது” – தமிழ்நாடு அரசு தகவல்!சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !
புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
