பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தமிழகத்திற்கு வருகிறார். இன்று இரவு விமானம் மூலம் மதுரை வரும் அவர், வேலம்மாள் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மதுரை…
View More இன்று தமிழகத்திற்கு வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!BJP
நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது…முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களுக்கு முன், எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாஜக…
View More நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது…முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு“தேர்தலில் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிட தயார்”- குஷ்பு!
சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, யாரை எதிர்த்து வேண்டுமானாலும், போட்டியிட தயாராக இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அடுத்த திருவையாற்றில் பாஜக சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு…
View More “தேர்தலில் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிட தயார்”- குஷ்பு!நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்லவர்களிடமும் பாஜக தேர்தலுக்கான ஆதரவு கேட்கிறது- ஹெச்.ராஜா!
ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்ற எதார்த்த உண்மையைத்தான் அழகிரி கூறியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்லவர்களிடமும் பாஜக தேர்தலுக்கான ஆதரவு கேட்கிறது- ஹெச்.ராஜா!முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் – குஷ்பு
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட…
View More முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் – குஷ்பு”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!
2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர்…
View More ”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!
அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.…
View More ”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும்: நடிகை குஷ்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். மதுரையில் விவசாயிகளைச் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தின் நன்மைகள்…
View More மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும்: நடிகை குஷ்புஎல்.முருகன் குறித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் பேச்சு.. அண்ணாமலை கண்டனம்!
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நீக்க வேண்டும், என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதற்கு, பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை பா.ஜ.க மாநகர் மாவட்ட பழங்குடியினர் அணி…
View More எல்.முருகன் குறித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் பேச்சு.. அண்ணாமலை கண்டனம்!“கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால் முருகனை அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும்” – அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால், பாஜக மாநிலத் தலைவர் முருகனை, அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More “கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால் முருகனை அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும்” – அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி