தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!BJP
ஈரானில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் மீட்பு – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்களை மீட்ட பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
View More ஈரானில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் மீட்பு – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!மும்மொழிக் கல்வியில் 2 இந்திய மொழிகள் கட்டாயம்… இதில் இந்தி திணிப்பு எங்கே இருக்கிறது? – அண்ணாமலை!
சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தும் தனது மகளிடம் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More மும்மொழிக் கல்வியில் 2 இந்திய மொழிகள் கட்டாயம்… இதில் இந்தி திணிப்பு எங்கே இருக்கிறது? – அண்ணாமலை!மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார் இயக்குனர் சுந்தர்.சி – புதியநீதி கட்சி சார்பில் போட்டி!
மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி புதியநீதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
View More மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார் இயக்குனர் சுந்தர்.சி – புதியநீதி கட்சி சார்பில் போட்டி!“பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அண்ணாமலை!
மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அண்ணாமலை!‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் பறித்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!“அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
View More அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!“திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி?
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி?