தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்கள் கைது!arrested
டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
View More டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கைது!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீசார் குண்டு கட்டாக செய்தனர்.
View More ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கைது!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு – இரண்டு திருநங்கைகள் கைது!
நாகையில் வி.ஏ.ஓ அதிகாரியை 2 திருநங்கைகள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
View More நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு – இரண்டு திருநங்கைகள் கைது!கடலூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!
சிதம்பரம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கடலூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!
கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!“47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!
சிதம்பரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
View More சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் கைது!
மேடவாக்கம் அருகே திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
View More திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் கைது!