மேடவாக்கம் அருகே திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
View More திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் கைது!arrested
டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!
கன்னியாகுமரியில் பிறந்த குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கொடூரத் தாக்குதல் – மூன்று பேர் கைது!
இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவினரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கொடூரத் தாக்குதல் – மூன்று பேர் கைது!நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!
ஹைதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 5 மாத கர்ப்பிணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!“தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!“தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!“தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!“தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!
மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!
சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!