மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 25 வயது மருமகனை காதலித்து வந்துள்ளார். 2 பேரக்…
View More மருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார் கைது!Arrest
இந்து முன்னணி பிரமுகர் கைது!
சேலத்தில் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவருக்கு போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த நிலையில்,…
View More இந்து முன்னணி பிரமுகர் கைது!ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!
திருச்செந்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தாலுகா…
View More ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது
உத்திர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ்…
View More 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதுசிறையில் ஊட்டச்சத்து உணவு கேட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார்!
சக வீரரைக் கொலை செய்த குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், ஊட்டச்சத்தான உணவு வழங்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை…
View More சிறையில் ஊட்டச்சத்து உணவு கேட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார்!ஐசியூ படுக்கைகள் ரூ. 1.20 லட்சத்துக்கு விற்பனை: 3 பேர் கைது!
கர்நாடகா மாநிலம் நெலமங்கலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஐசியூ படுக்கையை ரூ. 1.20 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை மத்திய பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More ஐசியூ படுக்கைகள் ரூ. 1.20 லட்சத்துக்கு விற்பனை: 3 பேர் கைது!முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற +2 பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். பணக்குடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த…
View More முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைது
திருமண இணையதளம் மூலம், நட்பை ஏற்படுத்தி, பெண்ணிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்தவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர், மறுமணத்திற்காக திருமண…
View More திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைதுபத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கைது..
பென்னாகரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. கணவனை இழந்த இவர், மாற்றுத்திறன் கொண்ட…
View More பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கைது..தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில்,…
View More தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!